TNTJ பெற்ற விருதுகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு சமுதாயப் பணிகளை பாராட்டி தமிழக அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுத்த விருதுகள் இடம் பெறும்

தஞ்சை வடக்கு TNTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி ஷீல்டு! அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 15.08.10 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு குடந்தை அரசு மருத்துவமனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் இரத்த தான...

இரத்த தான சேவை பாராட்டி TNTJ விற்கு 8 விருதுகள்!

கடந்த 12-12-2010 அன்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இரத்த தான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நiபெற்றது. இதில் கடந்த ஆண்டு...

இராமநாதபுரம் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கலெக்டர் விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டத்தின் இரத்த தான சேவையை பாராட்டி மாவட்ட கலெக்டர் அவர்கள் இராநாதபுரம் மாவட்ட TNTJ விற்கு விருது வழங்கினார்-அல்ஹம்துலில்லாஹ்!....

சிறந்த இரத்த தான சேவைக்காக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விருது!

மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக கடந்த 10-10-2009 அன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற சிறந்த தன்னார்வ இரத்த தான கொடையாளர்கள் மற்றும்...

இரத்த தானத்திற்காக வேலூர் TNTJ விற்கு விருது! மாவட்ட ஆட்சியாளர் வழங்கினார்

உலக இரத்ததான தினத்தை (oct 1)முன்னிட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியின் சார்பில் அதிக இரத்ததானம் செய்த சிறந்த அமைப்பிற்கான விருது தமிழ்நாடு தவ்ஹீத்...

அபுதாபி TNTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி விருது!

கடந்த 14-06-09 அன்று உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு அபுதாபி ஷேக் கலீபா மெடிக்கல் சிட்டி, இரத்த வங்கிப் பிரிவு ஒரு மாபெரும்...

இரத்த தான சேவையில் தமிழகத்தில் TNTJ மீண்டும் முதலிடம்! 2008

தமிழகத்தில் இரத்ததான சேவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் முதலிடதை பிடித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ் தண்ணார்வ இரத்த தான குழுமம் (AVBD) மற்றும் சென்னை தண்ணார்வ...

இரத்த தானத்தில் தமிழகத்தில் முதலிடத்திற்கான விருது ‘2007’

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க பணியோடு சமுதாயப் பணிகளிலும் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பதற்கு TNTJ விற்கு கிடைத்துள்ள இரத்த தானத்திற்கான முதல்...