இரத்த தானங்கள்
இரத்த தானங்கள்
அவசர இரத்த தானம் – பெரம்பூர் கிளை
வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக 27.10.2015 அன்று ஸ்டான்லி மருத்துவமனைக்கு 4 யூனிட் வழங்கப்பட்டது.
அவசர இரத்த தானம் – பெரம்பூர் கிளை
வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக 26-10-2015 அன்று ஸ்டான்லி மருத்துவமனைக்கு 9 யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அவசர இரத்த தானம் – கவுண்டம்பாளையம் கிளை
கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக 22.10.2015 அன்று A+ve ஒரு யூனிட் இரத்தம் கோவை குப்புசாமி மருத்துவமனையில் அவசர இரத்ததானமாக வழங்கப்பட்டது.
அவசர இரத்த தானம் – ஆழ்வார்திருநகர் கிளை
திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 08.10.2015 அன்று அவசர இரத்த தானம் செய்யப்பட்டது.
இரத்த தானம் – மேலப்பாளையம் 35வது வார்டு கிளை
நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 35வது வார்டு கிளை சார்பாக 25.10.2015 அன்று லைப் லைன் இரத்த வங்கியில் 1 யுனிட் இரத்த தானம் செய்யப்பட்டது.
இரத்த தானம் – கோட்டக்குப்பம் கிளை
விழுப்பரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக 14.10.2015 அன்று அவசர சிகிச்சைகாக a1b+ இரத்தம் வழங்கப்பட்டது.
பச்சப்பட்டி கிளை – இரத்ததானம்
சேலம் மாவட்டம் பச்சப்பட்டி கிளை சார்பாக 23/10/15 அன்று பர்வீன் பானு என்கிற சகோதரிக்கு 2 யூனிட் இரத்தம் கொடுக்கப் பட்டது.
அவசர இரத்த தானம் – மேலப்பாளையம் 29 வது வார்டு கிளை
நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 29 வது வார்டு கிளை சார்பாக 10-10-2015 அன்று 2 யூனிட வண்ணார்பேட்டை லைஃப்லைன் இரத்த வங்கியில் கொடுக்கப்ட்டது.
அவசர இரத்த தானம் – சுப்ரமணியபுரம் கிளை
திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக 08.10.2015 அன்று அவசர இரத்த தானம் 4- யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.
மேலப்பாளையம் 38வது வார்டு கிளை – ரத்ததானம்
நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 38வது வார்டு கிளை சார்பாக 21.10.2015 அன்று' B' Positive Blood 1 யூனிட் லைஃப் லைன் இரத்த...