தலைமை செய்திகள் முகப்பு
அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குபகவத் கீதையை கட்டாய பாடமாக்கியுள்ளதற்குதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.
அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாய பாடமாக்கியுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம். மதச்சார்பற்ற இந்தியாவில் கல்வியை காவி...
புனிதமிக்க முஹா்ரமும் புரியாத முஸ்லிம்களும்
ஏக இறைவனின் திருப்பெயரால்… புனிதமிக்க முஹா்ரமும் புரியாத முஸ்லிம்களும். முஹா்ரம் மாதத்தின் சிறப்பு. இஸ்லாத்தின் புனிதமிக்க மாதங்களில் ஒன்றுதான் முஹா்ரம் மாதம். இம்மாதத்தை “அல்லாஹ்வுடைய...
காஷ்மீர் கண்டன போஸ்டர்
கிளைமாவட்டங்கள் ஒட்டவேண்டிய போஸ்டர் மாதிரி வன்மையாக கண்டிக்கிறோம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்து, அம்மக்களுக்கு நம்பிக்கை...
உதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
உதிரத்தை உறைய வைக்கும் உ.பி. சம்பவம்.ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்த சிறுவன் எரித்துக் கொலை - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் உத்திரபிரதேச மாநிலம்...
முத்தலாக் தடை மசோதா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
முத்தலாக் தடை மசோதா - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் இஸ்லாமியர்களைக் குறிவைத்து மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில்...