தலைமைகழக செய்தி

தலைமைகழக செய்தி

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்ட விவகாராம்: சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!

பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரியும், உடனே ஆவணங்களை மீட்கக் கோரியும், ஆவணங்கள் திருடுபோகும் அளவிற்கு கவணமற்று இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ்...

தமிழன் தொலைக்காட்சியில் TNTJ நிகழ்ச்சிகள் நிறுத்தம்

தமிழன் தொலைக்காட்சியில்  (ஞாயிறு தவிர) தினசரி காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த TNTJ நிகழ்ச்சிகள் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதை...

நெல்லை எம்.பி யிடம் மேலான்மைகுழு தலைவர் மனு!

கடந்த 24-06-2009 அன்று பிற்பகல் 1.00 மணியள வில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு அவர்கள்...

தன்டனைகளை கடுமைப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் TNTJ நிர்வாகிகள் ஆலோசனை!

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் திருவள்ளூர் மாவட்ட கலக்டர் அலுவலகத்தில் கடந்த 8-7-2009 அன்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டதிற்கு TNTJ நிர்வாகிகளுக்கு...

ஆயக்குடியில் பாதியில் ஓடிய அஹ்லே குர்அன்!

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் அஹ்லே குர்ஆன் வாதிகள் (குர்ஆன் மட்டும் போது ஹதீஸ்கள் தேவையில்லை என்ற கொள்கையுடையவர்கள்) சவால் விட்டுக் கொண்டு திரிந்தனர். தகவல்...

ஓரினச் சேர்க்கையை ஆதரக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஆர்ப்பாட்ட கோஷங்கள்.

ஓரினச் சேர்க்கையை ஆதரக்கும் மத்திய அரசை கண்டித்து TNTJ சார்பாக நடைபெறும் ஆற்பாட்டங்களில் இடம் பெறும் கோஷங்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு...

முதல்வர் கருணாநிதி அவர்களை சந்தித்த TNTJ நிர்வாகிகள்

கடந்த 8-4-2009 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடு...

தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். வீண் பகட்டை விரும்பாது எளிமையோடும், அடக்கத்தோடும் செயல்படும்...