தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு

தஃவா நிகழச்சிகள்

குன்னூர் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 24-6-2011 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து...

பெண்ணாடம் பேச்சாளர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளையில் கடந்த 10-6-2010 அன்று முதல் 20-6-2011 வரை மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம்நடைபெற்றது. இதில்...

மதுரவாயல் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மதுரவாயல் கிளையின் சார்பாக கடந்த 19.06.2011 அன்று மாணவர்களுக்கான தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில மாணவர்கள் ஆர்வத்துடன்...

தக்கலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலையில் கடந்த 24-6-2011 அன்று ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வதூத் அவர்கள் உரையாற்றினார்கள்.

சித்தார்கோட்டையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் கடந்த 19-6-2011 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அர்சத் அலி எம்ஐஎஸ்சி...

ரஹ்மத் நகரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகரில் கடந்த 19-6-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரீம் எம்ஐஎஸ்சி அவர்கள் உரையாற்றினார்கள்....

காரைக்குடியில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 23-6-2011 அன்று கடைத் தெருவில் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற நோட்டிஸ் விநியோகம்...

கொல்லந்தாங்கல் கிராமத்தில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கொல்லந்தாங்கல் கிராமத்தில் கடந்த 19.06.2011 அன்று ப்ரொஜெக்டர் மூலம் சகோ. பி .ஜே உரையாற்றிய நபி...

மங்கலம் கிளையில் மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 23-6-2011 அன்று மாணவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்ஃபீக் அவர்கள் கல்வியின்...

பெரியப்பட்டிணம் சிறுவர்களுக்கான சொற்பொழிவு நிழக்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கடந்த 19-6-2011 அன்று சிறுவர்களுக்கான சொற்பொழிவு நிழக்ச்சி நடைபெற்றது.