மார்க்க விளக்கக் கூட்டம்

மார்க்க விளக்கக் கூட்டம்

மாபெரும் இஸ்லாமிய பகுத்தறிவு மாநாடு! ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையம் ஜின்னா திட­ல் 31.05.09 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இஸ்லாமிய...

அரசர்குளத்தில் இனவெறியை கண்டித்து பிரச்சாரம்

அரசர்குளத்தில் TNTJ சார்பாக 28.05.09 அன்று TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் பீ.ஜெய்னுலாபிதீன் அவர்கள் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நாள் பரிசளிப்பு நிகழ்ச்சியில்...

தடையை மீறி நடைபெற்ற தவ்ஹீத் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பேகம்பூரில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம் நடத்த கடந்த 7-3-09 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறை...

கோவையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாட்டத்தில் கடந்த 5-4-2009 அன்று மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன், மௌலவி...

மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

கடந்த 22-3-2009 அன்று மண்ணடி சென்னையில் "தியாகமா துரோகமா" என்ற தலைப்பில் மாபெரும் மார்க்க விளக்க கூட்டம் நiபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இதில்...

ராம்நாட் மண்டபத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

அல்லாஹ்வின்மாபெரும்கருனையால் 20.03.2009 அன்றுமாலை மஹ்ரிப்தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மன்டபம் கிளையின்சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிறுந்த மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டதலைவர்...

விருதுநகரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

விருது நகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 17-5-2009 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது இதில் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி...