பெருநாள் தொழுகை

பெருநாள் திடல் தொழுகை – காயல்பட்டினம் கிளை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

கூடுவாஞ்சேரி கிளை –  பெருநாள் தொழுகை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக 24.09.2015 அன்று  TNTJ மர்கஸ்  அருகில் உள்ள திடலில்  பெருநாள் தொழுகை சிறப்பாக நடந்து முடிந்தது....

பெருநாள் திடல் தொழுகை – உடன்குடி கிளை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – ஆத்தூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

பெருநாள் திடல் தொழுகை – தூத்துக்குடி கிளை

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

பெருநாள் திடல் தொழுகை – குலசேகரபட்டினம் கிளை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

காட்டாங்குளத்தூர் கிளை – பெருநாள் திடல் தொழுகை

காஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். 

பெருநாள் திடல் தொழுகை – ஆவுடையாபுரம் கிளை

விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் கிளை சார்பாக  24/09/2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. 

கல்பாக்கம் கிளை – பெருநாள் தொழுகை

காஞ்சி கிழக்கு மாவட்டம்  கல்பாக்கம் கிளை சார்பாக 24-09-2015 அன்று  ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...!

பெருநாள் திடல் தொழுகை – மணப்பாறை நகர கிளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காலை 7.30 மணி அளவில் R.V. மஹால் திடலில் நடைபெற்றது.