பெருநாள் தொழுகை

பெருநாள் திடல் தொழுகை – கொல்லாபுரம் கிளை

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பாக 24-09-2015 அன்று நடத்தப்பட்ட "ஹஜ் பெருநாள் திடல் தொழுகை" மர்கஸ் திடலில் நடைபெற்றது.

பெருநாள் தொழுகை திடல் – வள்ளலார் நகர் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் வள்ளலார் நகர் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.

பெருநாள் திடல் தொழுகை – காரமடை கிளை

கோவை வடக்கு மாவட்டம் காரமடை கிளை சார்பாக  24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

பெருநாள் தொழுகை திடல் – கீரமங்கலம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளை சார்பில் 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் தாஹா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம்...

பெருநாள் திடல் தொழுகை – திட்டச்சேரி கிளை

நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. 

பெருநாள் திடல் தொழுகை – கவுண்டம்பாளையம் கிளை

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

பெருநாள் திடல் தொழுகை – துடியலூர் கிளை

கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

பெருநாள் திடல் தொழுகை – கொங்கராய குறிச்சி கிளை

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராய குறிச்சி கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

பெருநாள் திடல் தொழுகை – காயாமொழி கிளை

தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை  நடைபெற்றது.

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – சிருத்தொண்ட நல்லூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் சிருத்தொண்ட நல்லூர் கிளை சார்பாக 24-09-2015 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.