பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி

பெண்கள் பயான் – தாங்கள் கிளை

திருவள்ளூர் மாவட்டம் தாங்கள் கிளை சார்பாக 23:10:2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

பெண்கள் பயான் – க‌ண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை

திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் க‌ண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை சார்பாக 24-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

பெண்க‌ள் பயா‌ன் – க‌ண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை

திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் க‌ண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை சார்பாக 23.10.2015 அன்று பெண்க‌ள் பயா‌ன்‏ நடைபெற்றது.

பெண்கள் பயான் – பாபநாசம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக 23/10/2015 அன்று இரவு பெண்களுக்கான ஷிர்க் ஒழிப்பு பயான் திருப்பனந்தாள் ரஹ்மத் தெருவில் நடைபெற்றது.

பெண்கள் பயான் – வில்லாபுரம் கிளை

மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளை சார்பாக 24-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் யூனுஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

நத்தம் கிளை – பெண்கள் பயான்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிளை சார்பில்  26/10/2015 மகரிபுக்குப் பின் மர்க்கஸ் சார்பில் பெண்கள் பயான் நடைபெற்றதது. பயான் : மதுரை ஜாகிர் உசேன்

பெண்கள் பயான் – பட்டுக்கோட்டை கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை சார்பாக 26/10/2015 அன்று பட்டுக்கோட்டை ஆலடிக்கு முளையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

பெண்கள் பயான் – விழுப்புரம் டவுன் கிளை

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விழுப்புரம் டவுன் கிளை சார்பாக 24/10/2015 அன்று டவுன் கிளை மர்கஸ் ல் பெண்கள் பயான் நடைபெற்றது.

பெண்கள் பயான் – பேராவூரணி கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக 24/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் அதிரை பதுருதீன் அவர்கள் "ஷிர்க் இல்லா சமுதாயம்"...

பெண்கள் பயான் – ஊத்தங்கரை கிளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளை சார்பாக 26/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.