நல்லொழுக்க பயிற்சி முகாம்

நல்லொழுக்க பயிற்சி முகாம்

நல்லொழுக்க பயிற்சி முகாம் – ஆதலையூர் ஏனங்குடி கிளை

நாகை தெற்கு மாவட்டம் ஆதலையூர் ஏனங்குடி கிளை சார்பாக 13/09/2015 அன்று ஆண்களுக்கான தர்பியா (நல்லொழுக்க பயிற்சி முகாம்) பயிற்சி நடைபெற்றது.இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன்...

அன்னை சத்யாநகர் கிளை – மாணவர்களுக்கான தரபியா

மதுரை மாவட்டம் அன்னை சத்யாநகர் கிளை சார்பாக 13-9-2015 மாணவர்களுக்கான தரபியா நடைபெற்றது.

S.v.காலனி கிளை – தர்பியா

திருப்பூர் மாவட்டம்  ,S.v.காலனி கிளை சார்பாக. 06-09-2015 அன்று காலை தர்பியா நடைபெற்றது அதில் "" தனிநபர்  தாவா செய்வது எப்படி?   என்று...

ஸ்ரீவை கிளை – குர்ஆன் வகுப்பு மற்றும் தர்பியா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை கிளையில் 6.9.2015 இன்று பஜர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு மற்றும் தர்பியா நடைபெற்றது. உரை  சகோ.தமிம் அல்ஹம்துலில்லஹ.

யாசின் பாபு நகர் – நல்லொழுக்கப் பயிற்சி முகாம்

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று நல்லொழுக்கப் பயிற்சி முகாம்  நடைபெற்றது ,சகோ.முஹம்மது சலிம்  MISC அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்....

பள்ளபட்டி கிளை – தர்பியா

கரூர் மாவட்டம் பள்ளபட்டி கிளை சார்பாக 30-8-2015 தர்பியா செய்யப்பட்டது. தலைப்பு ; இஸ்லாத்தின் பண்புகள்  உரை ; அஹ்மத் கபீர்

குலசேகரன்பட்டினம் – தர்பியா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கிளையின் சார்பாக மஸ்ஜீத் உத் தவ்ஹீத்தில்  நடைபெற்ற  தர்பியா (நாள் 30.08.15) அல்ஹம்துலில்லாஹ்  சிறப்பாக நடந்து முடிந்தது

ஆறாம்பண்ணை – தொழுகை பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை  ிளை யில் 30.8.2015 அன்று மர்கஸில் நபி வழி தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி அளித்தவர் அப்சல்.

செங்கோட்டை டவுண் கிளை – தொழுகைப் பயிற்சி

நெல்லை மேற்கு மாவட்டம் செங்கோட்டை டவுண் கிளை மாணவரணி சார்பாக 31/8/15 இஷாவிற்கு பின்பு மாணவர்களுக்கு குர்ஆன் வசனம் மனனம் செய்து தொழுகைப் பயிற்சி...

செங்கோட்டை டவுண் கிளை – தொழுகைப் பயிற்சி

நெல்லை மேற்கு மாவட்டம் செங்கோட்டை டவுண் கிளை மாணவரணி சார்பாக 30/8/2015 இஷாவிற்கு பின்பு மாணவர்களு க்கு தொழுகைப் பயிற்சி நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்