தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்

இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை போஸ்டர்கள் – கொள்ளுமேடு கிளை

கடலூர் மாவட்டம் கொள்ளுமேடு கிளை சார்பாக கடந்த 05-10-2014 அன்று "இந்திய முஸ்லிம்களின் எச்சரிக்கை" குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...................................