இதர நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற ஏணைய நிகழ்ச்சிகள்!

பார்பர் மசூதி ஆணவங்கள் கானாமல் போனதை கண்டித்து தர்மபுரியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டம்

பாபர் மசூதி வழக்கின் ஆவணங்களை தொலைத்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கடந்த...

இஸ்லாமிய கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு நிகழ்ச்சி

கடையநல்லூரில் இயங்கிவரும் இஸ்லாமியக் கல்லூரி தவ்ஹீத் ஆலிம்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதுரை மிகச்சிறந்த ஏராளமான தவ்ஹீத் ஆலிம்களை, பேச்சாளர்களை உருவாக்கி தந்துள்ளது....

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசலில் நடந்த பிரச்சினைகள் குறித்தும், நமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் விளக்கமளிப்பதற்காக மாவட்ட தலைமையகத்தில்...

சென்னையில் நடைபெற்ற பேச்சளார் பயிற்ச்சி வகுப்புகள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 5 வாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த...

நெல்லை எம்.பி யிடம் மேலான்மைகுழு தலைவர் மனு!

கடந்த 24-06-2009 அன்று பிற்பகல் 1.00 மணியள வில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு அவர்கள்...

பெங்களூரில் நடைபெற்ற TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம்

பெங்களூரில் கடந்த ஞாயிற்று கிழைமை (12/07/09) மாலை 4 மணிக்கு TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம் கர்நாடகா மாநில தலைமையகத்தில் நடைபெற்றது இதில் மாநில...

வாராவாரம் கோவையில் நடைபெறும் புதிய பேச்சாளருக்கான பயிற்சி வகுப்புகள்!

01.07.2009 புதன் கிழமை மாலை 7-மணிக்கு கோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட புதிய பேச்சாளர்களுக்கான (வாரா வாரம் நடைபெறும்) பயிற்சி முகாம்...