இதர நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற ஏணைய நிகழ்ச்சிகள்!

இப்தார் ஏற்பாடு – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 23.10.2015 & 24.10.2015 அன்று ஆசுரா இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.

போஸ்டர் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 23.10.2015 அன்று 50 இடங்களில் முஹர்ரம் போஸ்டர் ஒட்டப்பட்டது.

இலவச புக் ஸ்டால் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 18-10-2015 அன்று இலவச புக் ஸ்டால் நடைபெற்றது.

கேள்வி பதில் பரிசு நிகழ்ச்சி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 17-10-2015 அன்று கேள்வி பதில் பரிசு நிகழ்ச்சி நடைபெற்றது.

போஸ்டர் – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 16.10.2015 அன்று போஸ்டர் ஒட்டப்பட்டது.

இஃப்தார் ஏற்பட்டு – அரக்கோணம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 23/10/2015, 24/10/2015 ஆகிய இரண்டு நாட்கள் ஆசூரா  நோன்பிற்கான இஃப்தார் உணவு ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு ஏற்பாடு செய்யபட்டது.

போஸ்டர் – அரக்கோணம் கிளை

திருவள்ளுர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 24/10/2015 அன்று "முஹர்ரம் என்ற பெயரில் மூடப்பழக்கம் "போஸ்டர் அரக்கோணம் பகுதியில் 80, திருத்தணி பகுதியில் 20...

ஆங்கில பயிற்சி வகுப்பு – அரக்கோணம் கிளை

திருவள்ளுர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக 18/10/2015 அன்று மர்கஸில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

போஸ்டர் – எண்ணூர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக 22/10/2015 அன்று "முஹரம்" போஸ்டர் 30 ஒட்டப்பட்டது.

வால் போஸ்டர் – காலடிப்பேட்டை கிளை

திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளை சார்பாக  முஹர்ரம் மாதமூம் மூட பலக்கமூம் என்ற தலைப்பில் வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.