இதர நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற ஏணைய நிகழ்ச்சிகள்!

சுவர் விளம்பரம் – குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை திருமங்கலக்குடி கிளை சார்பாக 21.10.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக 1200 சதுர அடி அளவில் சுவர்...

புக் விநியோகம் – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக இந்த -அக்டோபர் - மாதத்தில் இனைவைப்பினால் ஏற்படும் விபரீதங்கள் என்ற தலைப்பிலான ரூ.2250 /- மதிப்புள்ள...

விழிப்புணர்வு பிரச்சாரம் – கல்லிடைக்குறிச்சி கிளை

நெல்லை கிழக்கு மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கிளை  சார்பாக சிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

சுவர் விளம்பரம் – பட்டுக்கோட்டை கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை சார்பாக 26/10/2015 அன்று "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" குறித்த சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

புக் ஸ்டால் – மேலப்பாயைம் 29 வது வார்டு கிளை

நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாயைம் 29 வது வார்டு கிளை சார்பாக 23/10/2015 அன்று புக் ஸ்டால் அமைத்து புக் விற்பனை செய்யபட்டது

இஃப்தார் நிகழ்ச்சி – கடையநல்லூர் பஜார் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் பஜார் கிளை சார்பாக 23-10-2015 அன்று மாலை அய்யாபுரம் மர்கஸில் வைத்து "ஆஷூரா நோன்பு" நோற்ற சகோதரர்களுக்கு இஃப்தார்...

ஆட்டு இறைச்சி விநியோகம் – கடையநல்லூர் டவுண் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 25-10-2015 அன்று 1/2 கிலோ வீதம் 26 ஏழை  குடும்பங்களுக்கு ஆட்டு இறைச்சி வழங்கப்பட்டது.

புரோஜெக்டர் நிகழ்ச்சி – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை

நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 25/10/2015 அன்று மஃரிப் க்குப்பிறகு மார்க்க அறிஞர்கள் பேசிய CD ஒளிபரப்பப்பட்டது.

நூலகம் புதுப்பிக்கப்பட்டது – மேலக்காவேரி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 18-10-2015 அன்று நூலகம் புதுபிக்கப்பட்டது.

போஸ்டர் – பாபநாசம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக 16.10.2015 அன்று இரத்ததான முகாம் குறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.