இதர நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற ஏணைய நிகழ்ச்சிகள்!

போஸ்டர் – பட்டுக்கோட்டை கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

போஸ்டர் – நாகை தெற்கு மாவட்டம்

நாகை தெற்கு மாவட்டம் மஞ்சக்கொல்லையில் வருகின்ற 31.10.2015 அன்று மாலை 7.00 மணிக்கு மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, அதற்க்கான...

உள்ளரங்கு நிகழ்ச்சி – வண்ணாங்குண்டு கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வண்ணாங்குண்டு கிளை சார்பாக 25.10.2015 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்ச்சியில் சகோ.  இம்ரான் கான் இஸ்லாத்தில்...

சுவர் விளம்பரம் – செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23-10-2015 அன்று  K.N.P.சுப்பிரமணியம் நகரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

புதுமடம் கிளை – பரிசளிப்பு விழா நிகழ்ச்சி

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக 22.10.2015 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

சுவர் விளம்பரம் – சங்கராபுரம் கிளை

விழுப்புரம் மேற்கு மாவட்டம் சங்கராபுரம் கிளை சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

சுவர் விளம்பரம் – இராமேஸ்வரம் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் இராமேஸ்வரம் கிளை சார்பாக 23.10.2015 அன்று இன்ஷா அல்லாஹ்! ஜனவரி 31, 2016 அன்று திருச்சியில் நடைபெற உள்ள ஷிர்க்...

போஸ்டர் – தாங்கள் கிளை

திருவள்ளூர் மாவட்டம் தாங்கள் கிளை சார்பாக 22:10:2015 அன்று முஹர்ரம் என்ற பெயரில் மூடப்பழக்கம் 50 போஸ்டர் ஒட்டப்பட்டது.

EB போஸ்டர் – முத்துபேட்டை கிளை 1

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளை 1 சார்பாக ஷிர்க் ஒழிப்பு EB போஸ்டர் 200 ஒட்டப்பட்டது.

ஆட்டோ ஸ்டிக்கர் – கூத்தாநல்லூர் 2 கிளை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் 2 கிளை சார்பாக 23.10.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஆட்டோ ஸ்டிக்கர் 2 ஒட்டப்பட்டது.