ஆர்ப்பாட்டம் போராட்டம்

ஆர்ப்பாட்டம் போராட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் – நெல்லை மேற்கு மாவட்டம்

நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக 04/10/2015 அன்று காலை 11 மணிக்கு கடையநல்லூர் மனிக்கூன்டு அருகில் உபி படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

கண்டன ஆர்ப்பாட்டம் – நாகை வடக்கு மாவட்டம்

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக 03/10/2015 அன்று காலை 12மணிக்கு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர்...

குளித்தலை கிளை – மின்சாரவாரியம் முற்றுகை

கரூர் மாவட்டம் குளித்தலை கிளை சார்பில் 25-09-2015 அன்று மின்சாரவாரியம் முற்றுகை இடப்பட்டது. இச்செய்தி தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்களில் செய்திகளும் வந்தது.

கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் – செங்கோட்டை கிளை

நெல்லை மாவடடம் செங்கோட்டை கிளை சார்பாக 22-05-2015 அன்று சுகாதாரம் & சாலை சீரமைப்பு சம்பந்தமாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – NH ரோடு கிளை

கோவை வடக்கு மாவட்ட NH ரோடு கிளை சார்பில் 24-05-2015 அன்று மாலை உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

பரலேவிகளை முற்றுகையிட திரண்ட ஏகத்துவ சகோதரர்கள்

கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்திய பரலேவிகளை முற்றுகையிட ஏகத்துவ சகோதரர்கள் இன்று (20-4-2015) மாநில தலைமையகத்தை நோக்கி அணி அணியாய திரண்டனர்....

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.ஸை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 12-02-2015 அன்று காலை 11.00 மணியளவில் திருவாரூர் போஸ்ட் ஆஃபிஸ் அலுவலகம் முன்பு  உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.ஸை பணிநீக்கம் செய்யக் கோரி...

மாவட்ட ஆட்ச்சியரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 11-02-2015 அன்று மாவட்ட ஆட்ச்சியரைக் கண்டித்தும்,  பேச்சுரிமை,அடிப்படை உரிமை மறுத்து, சத்தியத்தை போதிக்க தடையை செய்யும் காவல்துறை,அரசு துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்...

காவல்துறை மற்றும் அரசு துறையை கண்டித்து வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக வேலூரில் கடந்த 11-02-2015 அன்று  காவல்துறை மற்றும் அரசு துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேச்சுரிமை,...

நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் உமா சங்கர் (ஐ.ஏ.எஸ்)ஐ பணி நீக்கம் செய்யக் கோரி மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம்

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் விதமாக பேசி வரும் உமா சங்கர் (ஐ.ஏ.எஸ்)ஐ பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (10-2-2015) ...