ஆர்ப்பாட்டம் போராட்டம்

ஆர்ப்பாட்டம் போராட்டம்

ஓரினச்சேர்கையை கண்டித்து தஞ்சை தெற்கில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஓரினச் சேர்கையை ஆதரிக்கும் மத்திய அரசை கண்டித்தும், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

நாமக்கல்லில் ஓரினச்சேர்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

ஓரினச்சேர்கையை கண்டித்து நாமக்கல் மாவட்ட வுNவுது சார்பாக நாமக்கல் மோகனூர் சாலை அண்ணா சிலை அருகில் கடந்த 7-7-2009 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

ஓரினச்சேர்க்கையை கண்டித்து முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஓரினச்சேர்கையை கண்டித்து முத்துப்பேட்டையில் கடந்த 13-7-2009 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட துனைத் செயலாளர் ஹாஜாமைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்....

ஓரினச்சேர்கையை கண்டித்து திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஓரினச்சேர்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் TNTJ சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீத் தலைமை தாங்கினார்கள்...

பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!

பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை வழிபாட்டுதலம்இ பள்ளிக் கூடம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் மார்கெட் பகுதிகளுக்கு மிக அருகாமையில்...

ஓரினச் சேர்கையை கண்டித்து தர்மபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

தற்கால மக்கள் கற்கால மக்களுக்கு மேலே ஒரு படி போய் ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் கூடும் ஓரினச் சேர்க்கை ஆங்கில நாடுகளில் சட்டப்பூர்வ...

சேலத்தில் ஓரினச்சேர்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: சேலம் TNTJ

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக , ஓரினச்சேர்க்கைக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு...

ஓரினச் சேர்க்கையை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்! -நாகை வடக்கு

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் ஓரினச் சேர்க்கையை தடை செய்யக் கோரி நாகை வடக்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து...

திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை புளியந்தோப்பில் சலீம் என்ற ஆட்டோ டிரைவர் தனது மகள் காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து மகளையோ கொலை செய்துள்ளார். இது தொடர்பாபக நக்கீரன் வார...

திலகவதி ஐ.பி.எஸ் ஐ கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாத்தை இழிவு படுத்தும் வண்ணம் நக்கீரன் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த திலகவதி ஐ.பி.எஸ் ஐ கண்டித்து இன்று (23-6-2009) சென்னையில் TNTJ சார்பாக மாபெரும்...