ஆர்ப்பாட்டம் போராட்டம்

ஆர்ப்பாட்டம் போராட்டம்

பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பாபர் பள்ளிவாசல் ஆவணங்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

பாபர் பள்ளி ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!

உத்திரப்பிரதேசத்தில் பாபர் மஸ்ஜித் நிலவக்கில் தொடர்புடைய 23 கோப்புகள் மாயமானதாக கூறுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. இது தொடர்பாக உத்திரப்பிரதேச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரனைக்கு...

மதுரையில் நடைபெற்ற மாபெரும் இரயில் நிலைய முற்றுகைப் போராட்டம்!

21-7-2009 காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாபர் மஸ்ஜித்ஆவனங்களை மீட்கக்கோரி மதுரை ரயில் நிலையத்தை...

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்தும், அதை மீட்கக் கோரியும் நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

பாபர் மஸ்ஜித் ஆவணங்களை திருடியவர்களை கைது செய்யக் கோரியும், உடனே ஆவணங்களை மீட்கக் கோரியும், ஆவணங்கள் திருடுபோகும் அளவிற்கு கவணமற்று இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ்...

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் பள்ளிவாசல் ஆவணங்கள் காணாமல் போனதைக் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக 20.07.09 திங்கட்கிழமையன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

சேலம் கோட்டை கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் கோட்டை கிளை சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற...

திருவண்ணாமலையில் ஓரினச்சேர்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 8-7-2009 அன்று ஓரினச்சேர்கையை கண்டித்து TNTJ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர்...

பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் காணாமல் போனதை கண்டித்து விழுப்புரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய வரலாற்றில் 50 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாத ஒரே வழக்கு பாபர் மஸ்ஜித் வழக்கு தான். பாபர் பள்ளியில் நள்ளிரவில் பூட்டிய பூட்டை உடைத்து உள்ளே...

ஓரினச்சேர்கையை கண்டித்து தேவகோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஓரினச்சேர்கையை கண்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஓரினச்சேர்கைக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தியக் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக அலிகளும், ஓரின சேர்க்கையாளர்களும் சேர்ந்து சென்னையில் 28.06.2009 அன்று மெரினா கடற்கரையில் பேரணி நடத்தினார்கள். இந்த போக்கை கண்டித்தும்...