சேவைகள்

சேவைகள்

திருப்பாளைகிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் திருப்பாளைகிளை சார்பாக கடந்த 23.03.2008 அன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை அரவிந்த...

கடையநல்லூரில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாம்!

கடையநல்லூரில் 06.04.2008 ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை...

ரூ16 ஆயிரம் கல்வி உதவி வழங்கிய வத்லகுண்டு TNTJ

தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் வத்லகுண்டு கிளை சார்பாக ரூ 16 ஆயிரம் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.வழங்கும் போது எடுத்தப் புகைப்படம்: (வலது புறம்)

300 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக வருடா வருடம் ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது....

சக்கரக்கோட்டையில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் விநியோகம்!

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சசக்கரக்கோட்டை கிளையின் சார்பாக 35 மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இறைவன்...

தஞ்சை வடக்கு வலங்கைமான் கிளை ரூ 2000 கல்வி உதவி!

தஞ்சை மாவட்டம் (வடக்கு) வலங்கைமான் கிளையில் உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு ரூ 2000 ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது. இத்தொகையை துபையில் உள்ள தவ்ஹீத்...

சேலத்தில் மாணவ மாணவியருக்கு ரு.20000 க்கான கல்வி உதவிகள்

09-06-2008 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் - சேலம் கிளை சார்பாக 300 ஏழை மாணவ மாணவியருக்கு தங்கள் ஒரு வருட கல்விக்கு தேவையான...

ஒரு லட்சத்திற்கும் மேலான நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக 2007 குர்பானி தோல் வரவு மற்றும் ஜக்காத் நிதியில் இருந்து ஏழைகளுக்கு தையல் இயந்திரம், தொழில்...

தண்ணீர்குண்ணம் கிளையில் 13 இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குண்ணம் கிளையில் கடந்த 23-11-2008 அன்று 13 தையல் இயந்திரம் இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்கும்...

ஏழை குடும்பங்களுக்கு 5 இலவச தையல் இயந்திரங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம புளியந்தோப்பு கிளை சார்பாக ஏழை குடும்பங்களுக்கு 5 தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் மாவட்ட...