வட்டியில்லா கடனுதவி

கடன் உதவி – மேலக்காவேரி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக 04.06.2015 அன்று சகோ இம்ரான் என்பவருக்கு ரூ.10,000/- கடன் உதவி வழங்கப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 30.05.2015 அன்று வட்டியில்லா கடன் உதவி ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 28.05.2015 அன்று வட்டியில்லா கடன் உதவி ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.   

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திரு நகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திரு நகர் கிளை சார்பாக 20.05.2015 அன்று சாகுல் என்பவருக்கு வட்டியில்லா கடன் உதவி ரூ 10,000/- வழங்கபட்டது. 

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திரு நகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திரு நகர் கிளை சார்பாக 19.05.2015 அன்று இப்ராகிம் என்பவருக்கு வட்டியில்லா கடன் உதவி ரூ 10,000 வழங்கபட்டது.

ஆழ்வார்திருநகர் கிளை – வட்டியில்லா கடன் உதவி

திருவள்ளூர் மாவட்டம்  ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 04.05.2015 அன்று வட்டியில்லா கடன் உதவி Rs.10000 வழங்கப்பட்டது.

ஆழ்வார்திருநகர் கிளை – வட்டியில்லா கடன் உதவி

திருவள்ளூர் மாவட்டம்  ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 12.05.2015 அன்று வட்டியில்லா கடன் உதவி காஜா நிஜாமுதீன் என்பவருக்கு ரூ 10000 வழங்கப்பட்டது.

வட்டி இல்லா கடன் – கூத்தாநல்லூர் கிளை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 11.05.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 10,000/- கொடுக்கப்பட்டது.

கொடுங்கையூர் கிளை – ரூ 15000/- வட்டியில்லா கடனுதவி

வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை  10.05.2015 அன்று கொடுங்கையூர் கிளையின் சார்பாக ஷேக் அப்துல்லா என்ற சகோதரருக்கு ரூ 15000/- வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டது.

நேதாஜி நகா் கிளை- 47000 ரூபாய் வட்டியில்லா கடன்

 வடசென்னை மாவட்டம் நேதாஜி நகா் கிளையில் ஏப்ரல் மாதம் 47000 ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...