மருத்துவ உதவி

மருத்துவ உதவி

தலைமையகத்தில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி மாநிலத் தலைவர் வழங்கினார்!

கடந்த 5-9-2009 அன்று மாநிலத் தலைமையகத்தில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி மற்றும் ரூபாய் 10 ஆயிரம் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. இதை...

தூத்துக்குடி கிளையில் இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர் நூஹ் முகைதீன் என்பவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதால் ஆபரேசன் செலவிற்காக TNTJ தூத்துக்குடி கிளை...

பெண்ணாடம் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் கிளையைச் சார்ந்த சகோதரர் சம்சுதீன் அவர்களுக்கு மருத்துவ நிதி உதவியாக ரூ 1000/-  பெண்ணாடம் கிளை சார்பாக வழங்கப்பட்டது. இதில்...

சுப்ரமணியபுரம் கிளை சார்பாக ரூபாய் 5 ஆயிரம் மருத்து உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சார்பாக ரூபாய் 6500 மருத்துவ உதவி

தூத்துக்குடி மாவட்டம் சார்பாக சகோதரர் ரஹ்மதுல்லாஹ் என்பவரின் மகளின் மருத்துவத்திற்காக ரூபாய் 2000 ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேலும் சகோதரர் மஹபூப் ஜான் என்பவரின்...

முத்துப்பேட்டை சார்பாக ரூ6300 மருத்து உதவி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மாற்றுமத சகோதரின் 7 வயது மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்கைக்காக மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அக்குழந்தையின் உறவினர்கள்...

கோபி அரசு பொதுமருத்துவமனைக்கு நோயாளிகளுக்கான இருக்கைகளை வழங்கியது கோபி TNTJ

ஈரோடு மாவட்டம் கோபி TNTJ சார்பாக கோபி அரசு பொதுமருத்துவமணைக்கு நோயாளிகள் அமருவதற்காக இருக்கைகள் இலவசாமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் அவர்கள் மற்றும்...

டி.பி நோயால் பாதிக்கப்பட்டருக்கு நாகூர் TNTJ மருத்துவ உதவி!

நாகூர் தெத்தி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சௌஃபியா என்கிற 8 வயது சிறுமி டி.பி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியின் மருத்து செலவிற்காக, நாகூர்...

ஏழை சகோதரிக்கு திருப்பூர் TNTJ சார்பாக மருத்துவ உதவி

கடந்த 26-06-2009 அன்று திருப்பூர் மாவட்டம் டிஎன்டிஜே கிளையின் சார்பாக பரக்கத் நிஸா என்ற பெண்மணிக்கு மருத்துவ உதவியாக ரூ. 2,200 மாவட்ட துணைச்...

மாற்றுமத சகோதரிக்கு மருத்து உதவி

நீலாங்கரை பகுதியை சகோதரி கீதா என்பவருக்கு முது தண்டு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக நமது கோவை மாவட்ட TNTJ வை...