மருத்துவ உதவி

மருத்துவ உதவி

தேங்காய் பட்டிணத்தில புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கன்னியாகுமரி தேங்காய்பட்டணம் கிளை சார்பாக  கூட்டுக்குர்பானி தோல் விற்ற ரூபாய் 10000.00 (பத்துஆயிரம்) புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோ.சுல்பிக்கர் (தேங்காய்பட்டணம்)...

ராஜகிரி பண்டாரவடையில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 16 ஆயிரம் மருத்துவ உதவி

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி பண்டாரவடை கிளையில் பத்ருன்னிஸா என்ற சகோதரிக்கு மருத்து உதவியாக ரூபாய் 16000 (ரூபாய் பதினாராயிரம்)...

இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 10160 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக M.ஷேக் தாவூத் என்ற சகோதரருக்கு அவர் தாயாரின் மருத்துவத்திற்காக மாவட்ட மருத்துவ நிதியிலிருந்து ரூபாய் 10160...

லால்பேட்டை கிளையில் ரூபாய் 2000 ஆயிரம் மருத்துவ உதவி!

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் குளக்குடியைச் சேர்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 கடந்த 13-11-2008 அன்று ஜகாத் நிதிதியலிருந்து வழங்கப்பட்டது!

கடலூர் லால்பேட்டை கிளையில் ரூபாய் 2300 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்ட ஏழைச் சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2300 மதிப்பிற்கு...

வலங்கைமான் கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

ஆலங்குடியை சோந்த அப்துல் சலாம் என்ற சகோதரருக்கு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளர். வலங்கைமான் கிளை சார்பாக இவருடைய மருத்துவ செலவிற்காக ரூபாய்...

பெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி

கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெங்களூரில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 25.10.2009 அன்று பெங்களுரில் உள்ள...

வாசுதேவ நல்லூரில் ரூபாய் 17080 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரி ரூபாய் 17080 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 3 தையல் இயந்திரங்கள், மின் விசிரி...

ஏர்வாடி கிளை சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மருத்து உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏர்வாடி TNTJ கிளை சார்பாக சகோதரர்:அப்துல் மாலிக் என்பவருக்கு முதுகுதண்டு சிகிச்சைக்காக ரூபாய்:பத்தாயிரம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிள் முன்னிலையில் இத்தொகை...

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற காட்டூர் மருத்துவமனை நோயாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் மேட்டுபாளயத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11.10.2009 (ஞாயற்று கிழமை) அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 100 நோயாளிகளுக்குரொட்டி/பழங்கள் வழங்கப்பட்டது....