நலத் திட்ட உதவி

நலத் திட்ட உதவி

தேவிபட்டடிணத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 5100 நிதியுதவி

தேவிபட்டினம் TNTJ கிளை சார்பாக தேவிபட்டினம் இப்ராஹீம் நகரில் தீவிபத்தால் வீட்டை இழந்து வாடிய A.ஷாஜகான் பீவி என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்:5100...

தலைமையகத்தில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி மாநிலத் தலைவர் வழங்கினார்!

கடந்த 5-9-2009 அன்று மாநிலத் தலைமையகத்தில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி மற்றும் ரூபாய் 10 ஆயிரம் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது. இதை...

இராமநாதபுரத்தில் ரூபாய் 113000 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாபுரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 113000 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இராநாதபுரத்திற்குட்பட்ட 18 கிளைகளில் உள்ள ஏழை குடும்பங்கள்...

தூத்துக்குடி கிளை சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி கிளையின் சார்பாக 12.10.09 அன்று ஜீனத் பரீதா என்ற பெண்மணிக்கு சுயதொழில் செய்து வாழ்க்கை நடத்துவதற்காக தையல் மிஷின்...

வேலூர் நகர கிளையில் ரூபாய் 19500 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - வேலூர் மாநகர கிளை சாபில் ரூ.19500 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 1.ஏழை விதவைப் பெண்ணின் வாழ்வாதார...

புதுமடம் கிளை சார்பாக ரூபாய் 22 ஆயிரம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுடம் கிளை சார்பாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 22000 நிதியிலிருந்து ஏழை குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள் நலத்திட்ட உதவியாக...

தூத்துக்குடி மாவட்டம் சார்பாக ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேலான நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சகோதரர் நூர்தின் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தள்ளுவண்டி வாங்கி...

சென்னை திருவல்லிக்கேனி கிளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேனி கிளை சார்பாக சார்பாக ரூ 101675 மதிப்பிற்கு சுமார் 581 ஏழை குடும்பங்களுக்கு அரிசி,...

வடசென்னை சார்பாக ரூ 41000 மதிப்பிற்கு புத்தாடைகள் விநியோம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக நோன்பு பெருநாளை ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ 41000 (ரூபாய் நாற்பத்தோறாயிரம்) மதிப்பிற்கு புத்தாடைகள்...

ஆலங்குடி கிளையில் 61 ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி மூட்டை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் 30.08.2009 ஞாயிற்றுகிழமை அன்று காலை 10 மணிக்கு 61 ஏழை முஸ்லீம் குடும்பத்திற்கு இலவசமாக அரிசி மூட்டை வழங்கப்பட்டது....