நலத் திட்ட உதவி

நலத் திட்ட உதவி

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – மேற்கு கிளை

காரைக்கால் மாவட்டம் மேற்கு கிளை சார்பாக கடந்த 20-11-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000/- மதிப்பிலான தையல் இயந்திரம்  வழங்கப்பட்டது…............................

ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக இட்லி வியாபாரம் செய்ய பொருட்கள் இலவசம் – தொண்டி கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 20-11-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக இட்லி வியாபாரம் செய்ய பொருட்கள் வழங்கப்பட்டது..........................

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – அண்ணா நகர் கிளை

தர்மபுரி மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 20-11-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது…………………………...

10 ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு – சுப்ரமணியபுரம் கிளை

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 22-11-2014 அன்று 10 ஏழை குடும்பங்களுக்கு உணவு வழங்கப்பட்டது..........................

ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக  ரூபாய் 2500/- மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் இலவசம் – பாளை கிளை

நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 16-11-2014 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக  ரூபாய் 2500/- மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது...................................

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார பொதுகூட்டம்  போஸ்டர்கள் – ஆழ்வார்திருநகர் கிளை

 திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக கடந்த 14-11-2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார பொதுகூட்டம்  போஸ்டர்கள்  ஓட்டபட்டது . அல்ஹம்துலில்லாஹ்..........................

ரூபாய்: 8000 வாழ்வாதார உதவி-ஆம்பூர் கிளை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் 14-11-14 அன்று ஒரு  சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்: 8000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

22 ஏழை குடும்பங்களுக்கு ஆட்டுக் கறி இலவசமாக விநியோகம் – புளியந்தோப்பு கிளை

வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 08-11-2014 அன்று 22 ஏழை குடும்பங்களுக்கு ஆட்டுக் கறி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது……………… 

ஏழை சகோதரருக்கு தையல் இயந்திரம் – சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 09-11-2014 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதர உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது……………………...

2 முதியோர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி – பாலக்கோடு கிளை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிளையில் கடந்த 10-11-2014 அன்று 2 முதியோர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.