வட்டியில்லா கடனுதவி

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 12-10-2015 அன்று முஹமது சௌகத் அலி என்பவருக்கு 10,000 வட்டியில்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

தங்கச்சிமடம் கிளை – வட்டியில்லா கடனுதவி

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் வட்டியில்லா வங்கி மூலம் 8 நபர்களுக்கு 9,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

கொடுங்கையூர் கிளை – வட்டியில்லா கடன்

வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளையில் 16.09.15 அன்று சலீம் என்ற சகோதரருக்கு ரூ 10000 வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 11.09.2015 அன்று சகோ அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு வட்டியில்லா கடன் உதவியாக ரூபாய் 10,000/- வழங்கபட்டது.

வட்டியில்லா கடன் – கொடுங்கையூர் கிளை

வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக நாசர் என்ற சகோதரருக்கு ரூ. 3000/- வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – கொடுங்கையூர் கிளை

வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக 03.09.2015 அன்று சமீர் என்ற சகோதரருக்கு ரூ 15,000.00 வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 30.08.2015 அன்று முஹம்மது என்பவர்க்கு 15,000 ரூபாய் வட்டியில்லா கடன் உதவி செய்யப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக  29.08.2015 அன்று ரூபாய் 15,000/- வட்டியில்லா கடன் உதவி செய்யப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 24.08.2015 அன்று 8000 ரூபாய் வட்டியில்லா கடன் உதவி  செய்யப்பட்டது.

வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 21.08.2015 அன்று வட்டியில்லா கடன் உதவியாக 5000 ரூபாய் வழங்கபட்டது.