கோடைகால பயிற்சி வகுப்பு

கோடைகால பயிற்சி வகுப்பு

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசுகள் – படப்பை கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக கடந்த 02-05-2015 அன்று முதல் 12-05-2015 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது.  மேலும்...

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு – கல்பாக்கம் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளை சார்பாக 13/05/2015 அன்று தொடங்கப்பட்ட கோடை கால பயிற்சி முகாம் 24/05/15 அன்று சிறப்பாக நிறைவு பெற்றது...

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு – அத்திக்கடை கிளை

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை சார்பாக 16/05/2015 அன்று முதல் பத்து நாட்கள் சிறுவர் ,சிறுமியர் களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு...

ஏழு கிணறு கிளை – கோடைகால பயிற்சி முகாம் நிறைவு & பரிசளிப்பு

வடசென்னை மாவட்டம் ஏழு கிணறு கிளை சார்பில் 25-05-2015 அன்று கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோடைகால பயிற்சி வகுப்பு நிரைவு நிகழ்ச்சி – கொருக்குப்பேட்டை கிளை

வட சென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டை கிளை சார்பில் 24/05/2015 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிரைவு நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் வகுப்புக்கு வந்த அனைத்து...

கோடை கால ப‌யி‌ற்‌சி வகு‌ப்பு ப‌ரிச‌ளி‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌‌சி – பூ‌ந்தம‌ல்‌லி ‌கண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை

திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் பூ‌ந்தம‌ல்‌லி ‌கண்டோ‌ன்மெ‌ண்‌ட் கிளை சார்பாக 13.5.2015 முத‌ல் 23.5.2015  வரை ஆ‌ண்க‌ள் ம‌ற்று‌ம் பெ‌ண்களு‌‌க்கான கோடை கால ப‌யி‌ற்‌சி வகு‌ப்பு நடைபெ‌ற்றது.  அ‌தி‌ல் 18...

கோடைகால பயிற்சி நிறைவு & பரிசளிப்பு விழா – ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 24.05.2015 அன்று கோடைகால பயிற்சி நிறைவு & பரிசளிப்பு விழா மாணவ மாணவிகளின் எழுச்சி உரையுடன் நடைபெற்றது. இதில்...

பேராவூரணி கிளை – கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு

தஞ்சை தெற்கு பேராவூரணி கிளையில் கடந்த 25/05/2015 அன்று காலை 10:30 மணியளவில் கோடைகால பயிற்சி வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து...

நீடாமங்கலம் கிளை – கோடைக்கால பயிற்சி முகாம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் மே 13 முதல் மே 22, 2015 வரை கோடைக்கால பயிற்சி முகாம் வகுப்புகள் நடைபெற்றது. காலை மாலை இரு...

காஞ்சிபுரம்  கிளை – கோடைகால பயிற்சி நிறைவு  விழா

காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம்  கிளை  சார்பாக  பெண்களுக்கான கோடைகால பயிற்சி  முகாம் 10days (13/05/2015 to 22/05/2015) உணவு மற்றும்  தங்கும்  ...