உங்கள் பகுதி

பல்வேறு பயனுள்ள தகவல்கள் உலக மற்றும் இந்திய செய்திகள் முக்கிய நிகழ்வுகள் பற்றி தகவல்கள் நேயர்கள் அனுப்பிய செய்திகள் இடம் பெறும்

செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து!

செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுவோரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. என். நேரு எச்சரிக்கை விடுத்தார். பேரவையில்...

இந்திய இராணுவத்தில் சேருவது எப்படி?

தேசிய பாதுகாப்பு அகாதமி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலையில் வகுப்புகள் துவங்குகின்றன. 19 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: பனிரெண்டாம் வகுப்பு...

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்

உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் -...

செல்போன் திருடர்கள் – உஷார்!

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய செல்போன் சர்வீஸ் நிறுவனமான STC, செல்போன்கள் திருட்டைத் தடுக்க புதிய வழியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்களது செல்போன்...

கஃபதுல்லாவின் உட்புறம் எடுக்கப்பட்ட விடியோ

யுடூபில் வெளியான கஃபதுல்லாவின் உட்புறம் எடுக்கப்பட்ட விடியோ: Click Here To View குறிப்பு: இந்த விடியோ தொடர்பாக ஏதும் விமர்சனங்கள் இருப்பின் இணையதளத்திற்கு...

ஓர் ஆண்டில் தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தரங்கு!

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும்...

தாய்லாந் பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு 10! பேர் மரணம்!!

கடந்த திங்கள் கிழமை அன்று தாய்லாந்தின் தெற்குபகுதிலுள்ள சோய்ரோங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மஸ்ஜிதில் புகுந்த மர்மமனிதர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 10 பேர் மரணமடைந்தனர்.19...

டெஸ்டியூப் குழந்தைகளுக்கு எளிதில் வரும் ஆபத்து…!

இன்றைய உலகில் இயற்கையாக குழந்தைகளைப் பெற முடியாத பெற்றோருக்கு வரப்பிரசாதமாக இருப்பது In vitro fertilisation (IVF) என்று அழைக்கப்படும் முறை மூலம் உருவாக்கப்படும்...

பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலைபடை தாக்குதல்:

இஸ்லாமாபாத், ஜுன் 5 வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 40 பேர் பலியாயினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்....

தாய்ப்பால் கொடுத்தால் தாய்மார்களுக்கு நல்லது!

தா‌பல‌மாகு‌ம் எ‌ன்று‌ம், இதய‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌‌ட்ட நோ‌ய்க‌ள் வராது எ‌ன்று‌ம் புதிய ஆய்வு தெரிவிக்கின்றது குழந்தைக்கு தா‌ய் பா‌ல் கொடு‌த்தா‌ல், தனது அழகு குறைந்துவிடும் என்று...