அறிக்கைகள்

மாநிலத் தலைமை வெளியிடும் அறிக்கைகள்

வைகோவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது!- Press release

உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமான மக்களால் வெறுக்கப்படுகின்ற நாடாகவும் விளங்குகின்ற அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு இந்த வார இறுதியில்...

மகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

மகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் கடந்த சனிக்கிழமை (13-02-2010) இரவு 7.30...

ட்ரஸ்ட் தொடர்பாக TNTJ மீது எழுப்படும் கேள்விகளுக்கு பதில்!

சொந்தமாக மர்கஸோ, பள்ளிவாசலோ இல்லாமல் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் போது எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் கட்டுக் கோப்புடன் பணிகள் நடக்கின்றன. ஆனால் சொந்தமாக இடம்...

டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்

450 ஆண்டுகால பாரம்பர்யம் மிக்க வரலாற்றுச் சின்னமாகவும் முஸ்­ம்களின் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கிய பாபரி மஸ்ஜித் டிசம்பர்6 1992ல் மதவெறியர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இன்றோடு...

பிற அமைப்புகளுடன் இணைவது?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையுடன் அதில் எள் முனை அளவுக்கும் வளைந்து கொடுக்காம்ல் செயல்படும்...