”பிரார்த்தனை” – புதுமடம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை மர்கஸில் கடந்த 07-04-12 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு உள்ளரங்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் : L.ஷஹுபான் அலி அவர்கள் பிரார்த்தனை என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்..

அதன் பின்னர் சகோதரர் : A.சிக்கந்தர் பாதுஷா அவர்கள் தொழ அனுமதிக்கபடாத பள்ளிகளும்,தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளிகளும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.