”பிரார்த்தனை” சிதம்பரம் கிளை பயான்

DSCF3420கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 04.05.13 அன்று பயான் நடைபெற்றது. இதில் ‘பிரார்த்தனை’ என்ற தலைப்பில் சகோ;ஆலிமா சபீனா அவர்கள் மற்றும் .சகோ;பதுருஜமான்அவர்கள் ;பொறுமை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.