பிரார்த்தனை – காலேஜ் ரோடு கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.பசீர் அவர்கள்  “பிரார்த்தனை” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்…………