பிரார்த்தனையின் அவசியம் – திருவொற்றியூர் கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அவர்கள்  ”பிரார்த்தனையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………….