“பிரச்சாரப் போர்” – துபை மர்கஸ் பயான்

துபை TNTJ தேய்ரா மர்கஸில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 31.05.13 அன்று இஷா தொழுகைக்குப் பின்பு நடைபெற்றது.இதில் சகோ.ஹாமீன் இப்ராஹீம்அவர்கள் “பிரச்சாரப் போர்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!