பிப் 14 விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் – புதன்துறை கிளை

கடந்த 8.2.2012 அன்று குமரி மாவட்டம் புதன் துறை கிளையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜா நுஹு அவர்கள் உரையாற்றினார்கள்.