பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – சோனாப்பூர்

துபை TNTJ கிளையான சோனாப்பூர் கிளையில் 11.02.2012 அன்று பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் சம்மந்தமான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.