கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையின் முக்கிய இடங்களில் பிப்ரவரி 14 வாழ்வுரிமைப் போராட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 12-2-2012 அன்று நடைபெற்றது. இதல் சஞ்விராயர் சந்திப்பு, பெரிய தெரு முனை, சின்னக்கடை முனை, வாத்தியாப்பள்ளி தெரு முனை, கலிமா நகர் முனை, ஹாக்கா சாஹிப் மற்றும் பரங்கிப்பேட்டையின் முக்கிய இடங்களில் மெளலவி.அப்துல் மஜீத் உமரி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.
பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – பரங்கிப்பேட்டை
