பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் & தஃவா – அம்மாபட்டிணம்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 9-2-2012 அன்று பிப் 14 போராட்ட விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் கடந்த 10-2-2012 அன்று இது போன்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் கடந்த 12-2-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 10-2-2012 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மேலும் கடந்த 11-2-2012 அன்று பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் 5 இடங்களில் நடைபெற்றது.