பிப் 14 போராட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் – நாகை வடக்கு

நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 11,12-02-2012 அன்று மாவட்ட செயலாளர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் பிப் 14 போராட்ட வாகன விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை பகுதி அருகில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களுக்கும் சென்று நடைபெற்றது. இதல் சேலம் தவ்ஹித் கல்லூரி மாணவர் அப்துல் அஜீஸ் மற்றும் முஹம்மது உசைன் அவர்கள் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.