பிப் 14 போராட்ட விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம்

கடந்த 13.02.2012 அன்று பிப் – 14 அன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் குறித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லவி S. அப்பாஸ் அலி MISc அவர்களும், மவ்லவி R. அப்துல் கரீம் MISc அவர்களும் சிறப்புரையற்றினார்கள்.