பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – திண்டிவனம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளை சார்பாக பல்வேறு இடங்களில் கடந்த 12-2-2012 அன்று பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் இது போன்று மறுநாள் 13-2-2012 பிரச்சாரம் நடைபெற்றது.