பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – பட்டூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11-02-2012 சனிக்கிழமையன்று பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் சகோதரர் யூசுப் அவர்கள் பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் முஹம்மது நபி அவர்கள் பற்றியும் உரையாற்றினார்கள்.