பிப் 14 போராட்ட விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் – சிதம்பரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த வாரம் பிப் 14 போராட்ட விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சிதம்பரதில் முக்கிய இடங்களில் மற்றும் சுற்றியுள்ள,பள்ளிப்படை,பூதகனி ,கோவிலாம்பூண்டி ஆகிய பகுதிகளில்,சுமார்,35 இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.