பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – சத்வா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான சத்வா கிளையில் 11.02.2012 அன்று இருபதுக்கும் அதிகமான ரூம்களுக்கும் 12.02.2012 அன்று ஜந்து ரூம்களுக்கு சென்று வருகின்ற பிப்ரவரி 14 “முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்” குறித்து விழிப்புணர்வும் , பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் FAX அனுப்புவது குறித்தும் பிரச்சாரமும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!