பிப் 14 போராட்ட விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் – புதுவலசை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளையில் கடந்த 11-2-2012 அன்று பிப் 14 போராட்ட விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.