பிப் 14 போராட்ட விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் – அடியக்கமங்கலம்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 12-2-2012 அன்று பிப் 14 போராட்ட விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!