பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் -மஜீத் நகர்

தென் சென்னை மாவட்டம் வடபழனி, மஜீத் நகர் கிளையின் சார்பாக 11.02.2012 அன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து வடபழனி,ஆற்காடுசாலை, சாலிகிராமம்,மசூதி தோட்டம்,அருனாச்சலம் சாலை,போன்ற பகுதிகளில் மெகா போன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம்களின் வீடுகளிலும் கடைகளிலும் பிப் 14 குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கிறிஸ்துவ சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது.

மறுநாள் இதே போன்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதில் ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது