பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் 12-02-2012 அன்று இட ஒதுக்கீடு ஏன்? என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடுதக்காவில் ப்ரொஜெக்டர் மூலம் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து பல்வேறு பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.