பிப் 14 போராட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி – நெல்லிகுப்பம்

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கிளை சார்பாக கடந்த 12-2-2012 அன்று பிப் 14 போராட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. கொள்கை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.