பிப் 14 போராட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி – குறிச்சி , ஆறாம்பண்ணை

12 /2 /12 அன்று தூத்துக்குடி, கொங்கராயன் குறிச்சி கிளை மற்றும் ஆறாம்பண்ணை கிளை சகோதரர்களும் பிப் 14 போராட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தினர். இதில் பிப் 14 போராட்டம் குளித்து விளக்கமளிக்கப்பட்டு வீடகள் தோரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.