பிப் 14 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – புளியங்குடி கிழக்கு பகுதி

12.02.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் நெல்லை மாவட்டம் புளியங்குடி கிழக்கு பகுதி கிளையின் சார்பாக நான்கு இடங்களில் பிப்ரவரி 14 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.அதில் மாணவரனி செயளாளர் அப்துல்லாஹ் மற்றும் சகோ-இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினார்கள்.